அன்புடையீர் வணக்கம்..மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஆரியர்களின்
வருகை ;
இந்திய சோதிட வரலாறு ஆரியர்களின் வருகைக்குப் பின்னர் தான் ஏற்படுத்தப்பட்டது.
அதற்கு முன் வாழ்ந்த இந்திய மக்கள் சோதிடம் பார்க்கின்ற அறிவைப் பெறவில்லை. எனும்பொழுது,
ஆரியர்களின் வருகை கி.மு.2000 என்று பொதுவாக வரலாற்று அறிஞர்களின் முடிவாக உள்ளது.
இந்த ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த உடன் இங்கிருந்த இறைவழி பாட்டு அமைப்பில் மாற்றங்களைக்
கொண்டு வந்தனர். அதுவே இந்து சமய வேதங்களை...