சந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.
அன்புடையீர் வணக்கம்.
நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மாட்டார்கள்.அதனால்
ஒருவர் ஒரு கருத்தைக் கூறுகிறார் என்றால் அதற்குரிய உண்மையான காரணம் என்னவென்று பார்க்காமலே
அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவர். இதானல் எழும் சிக்கலே தற்பொழுது நாம் நடத்திக் கொண்டிருக்கும்
பிரம்ம முகூர்த்தம் எனும் அமைப்பாகும்……..
முகூர்த்தம்
;
இந்து சமயத்தினர் தங்களது வாழ்வியல் செயல்களைத் தொடங்குவதற்கு
சில சடங்கு முறைகளை உருவாக்கியுள்ளனர்… அதேபோல்...