காலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே…….
அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில்
சந்திப்பதில் பெறு மகிழ்ச்சியடைகிறேன்……
காலசர்ப்ப தோசம் அல்லது யோகம் என்று சமீபகாலமாக மக்களை அச்சுறுத்தி
பரிகாரங்களையும், பலன்களையும் கூறிவருகின்றனர்..இச்செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்………இந்த அச்சுறுத்தும் யோகம், தோசத்திற்கு அடிப்படையான கோள்கள் இராகு , கேதுவை பற்றி விவாதிப்போம்.
இராகு;
சோதிட சாத்திரத்தில் இராகுவை ஒரு கோளாக பார்ப்பது கி.பி 10 ஆம்
நூற்றாண்டிற்கு பின்னரே ஆகும். அதற்கு முன் இராகு என்பது...