உங்கள்
சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4
அன்புடன் அனைவருக்கும் வணக்கம்.......
6.கதயோகம்;
அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கேந்திர பாவங்களில் இருந்தால்
கத யோகமாகும்..
அடுத்த கேந்திர பாவகம் என்பது 1.இலக்னமும்,நான்காம்பாவமும் அல்லது
2.நான்காம் பாவமும்,ஏழாம் பாவமும் அல்லது3. ஏழாம்பாவமும்,பத்தாம்பாவமும், அல்லது
4.பத்தாம் பாவமும்,இலக்னபாவமும் ஆகும்.
கதயோகப்
பலன்கள்
இந்த
யோகத்தில் பிறந்தவர் செல்வந்தராவார். அனைத்து காலங்களிலும் செல்வந்தேடும் முயற்சி உடையவராகவும்
இருப்பார்.. ஆன்மீகப் பற்றுடன் வாழ்வார். ஆன்மீக செயல்பாடுகள் உடையவராவார்.
சிறப்புப்
பலன்கள்;
சொல்லப்பட்டிருக்கும்...