உங்கள்
சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 2 .
ரஜ்ஜு யோகம் என்பது குறைவான காலங்களிலேயே நிகழகக்கூடும்.. ஏனெனில்
கோள்கள் அனைத்தும் சர இராசிகளில் இருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு சர இராசியிலாவது
இருக்கவேண்டும்.
கி.பி. 03-02-1962 மாலை 17.30 இ.பொ.நே. முதல் 05-021962 மாலை
17.30 இ.பொ.நே. வரை அனைத்து கோள்களும் மகரம் இராசியில் இருந்துள்ளன. மகரம் சர இராசியானதால்
அதற்குரிய பொதுப் பலன்களில் சாதகர் வாழ்வார் எனலாம்.. ஆனால் பன்னிரெண்டு இலக்னத்தில்
பிறந்தவர்களுக்கு மேற்கூறப்பட்ட பொதுப் பலன்களுடன் கோள்கள் ஒவ்வொரு பாவகத்தின் அடிப்படையிலும்
ஏற்படுத்தும் பலன்களையும்...