அன்புடன் அனைவருக்கும்
வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்….
அயனாம்சமும்---------சோதிடக்
குழப்பங்களும்
நிலையான இராசி
மண்டலத்திற்கும்( sidereal zodiac) , கோள்களின் சுற்றுப்பாதைக்கும்(Tropical
zodiac) இடையில் உள்ள வேறுபாட்டு பாகையின் அளவைக்குறிப்பதே இந்த அயனாம்சமாகும்…
நிலையான
இராசிமண்டலம்…
அன்பர்களே நீங்கள்
வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப்...