உங்கள்
சாதகத்தில் ராஜயோகங்கள்-பகுதி 1
அன்புடையீர் வணக்கம்…மீண்டும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
எனது மரியாதைக்குரிய மாணவர்களும், நண்பர்களும் கேட்டுக் கொண்டதற்கினங்க,
சோதிடத்தின் ராஜயோகம் பற்றிய விளக்கங்களை தொடர் கட்டுரையாகவும் ,அவ்வப்பொழுது கேட்கப்படும்
வினாக்களுக்கு விடையளிக்கும் அமைப்பிலும் எழுதுகிறேன்
நமது சோதிடவியல் சாத்திரத்தில் ராஜயோகம் என்று சொல்லக்கூடிய
அரசயோகங்கள் பற்றி இந்த பகுதியில் புரிந்துகொள்வோம்..
ராஜ யோகம் அனைத்து சாதகங்களிலும் காணப்படுமா அல்லது ராஜயோகமே
இல்லாத சாதகங்களும் உள்ளனவா என்ற...