சோதிடமும்- சோதிடர்களும்.
தமிழ் சோதிட உலகத்தினரே
வணக்கம்.
தற்பொழுது 2015 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வடமொழிப்படி(
சமஸ்கிருதம்) --------------------------பிரபாவதி சுற்று மன்மத ஆண்டு ஆடி மாதம் 04
தேதி ( ஆங்கிலம் 20-07-2015) ((((((( தமிழ் ஆண்டு, மாதம்,தேதி தெரியவில்லை. யாராவது
தெரிந்தால் சொல்லுங்கள் ))))))))))))).
இக்காலத்தில் சோதிடம் பார்க்கும் முறையில் பலவேறு பிரிவுகள்
வந்துவிட்டன. அவை 1.பாரம்பரிய முறை 2.பிரசன்ன சோதிட முறை, 3.ஆருடமுறை, 4.மேற்கத்திய
சோதிடமுறை, 5. இகலோக சொதிடமுறை, 6.கே.பி முறை, 7. சார சோதிட முறை என்று பல அமைப்புகளும்,
புதியதாக...