Bathri Narayanan
சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன்.
கோ.ஜெ.பத்ரி நாராயணன்.
”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால மானுடம் கண்டுபிடித்ததே இறைவனும், அதற்குரிய கோட்பாடுகளும் ஆகும். இந்த இறைக் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டதாலேயே மானுட வாழ்வு நாகரீகமானதாக உருவெடுத்துள்ளது. அந் நாகரீகத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மானுடம் பல்வேறு நம்பிக்கைகளை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டிருக்கிறது.. அவ்வாறு ஏற்படுத்திக் கொண்ட நம்பிக்கைகளில் ஒன்றுதான் சோதிடம் பார்ப்பதாகும். சோதிடத்தின் மூலமாக தங்களது எதிர்காலத்தை அறிந்து அதன்படி வாழ்க்கையை...