ஸப்தரிஸிகளும்
சோதிடமும்
எனது அன்பு நண்பர்களே
!! மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்…..
நீண்ட நாட்களாக
மனதில் இருந்த ஒரு பாரத்தை இக்கட்டுரை வழியாக உங்களிடம் இறக்கி வைக்க முன் வந்துள்ளேன்..
தொடக்க காலத்தில்
சோதிடம் பற்றிய செய்திகளை அறிய முற்படும் பொழுது சிலர், சோதிடத்தை ரிஸிகள் தங்களது
மெய்ஞானத்தில் கண்டு பிடித்தனர் என்று கூறினர்…. அப்பொழுது இது பற்றிய ஆய்வுகள் செய்வதில்
முனைப்புக் காட்டாமல் ,சோதிடம் கூறுவதிலேயே ஆர்வம் அனைத்தையும் வைத்திருந்தேன். பின்னர் பலர் சப்தரிஸி நாடி நூலில் கூறியுள்ளது
என்பதைக்...