இனக்குழு சமயம் – குலசாமி - நவக்கிரகம்.
அன்புடன் அனைவரையும் எனது பிளாகில்
வரவேற்கிறேன்.
சமயம் {மதம்} ;
மதம் என்பது, மனிதனையும் கடவுளையும்
இணைக்கும் கண்ணி ஆகும். கடவுளால் விதிக்கப்பட்டு , கடவுள் நம்பிக்கையுள்ளவரைக் கட்டுப்படுத்துகிற
நடத்தை பற்றிய விதிகள் ,சூத்திரங்கள்,வழிபாடுகள்,சடங்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றின்
கூட்டுத் தொகுதிதான் மதம் ஆகும்…..மதம் என்பதை தமிழில் ”சமயம்” என்று கூறுகிறார்கள்….
சமயங்களை இரண்டு முக்கிய பிரிவாக உள்ளன. அவை 1. இனக்குழுசமயம்..2.
நிறுவன சமயங்களாகும்….
இந்த பகுதியில் இனக்குழு சமயத்தை
விளக்குகிறேன்…..
1.இனக்குழு...