பழமொழிகளும்
----- சோதிடமும்
அன்பானவர்களே !!!!!! திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்….
சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி பல மனிதர்களின் நம்பிக்கைகளை தகர்ப்பதை
இன்றும் காணமுடிகிறது…. பழமொழிக்கும் சோதிடத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அப்படியிருக்க
எப்படி சோதிடத்தில் பழமொழிகள் வந்திருக்கும் என்ற வினா எழுகிறது அல்லவா!!!!. இதை ஆய்வுக்கு
உட்படுத்தினால் பல உண்மைகள் ஆய்வரங்கத்திற்குள் வந்து விடும்.. ..அதையும் வரவேற்போம்….
” ஜென்ம குரு வன வாசம்”
என்று ஒரு பழமொழி……… உள்ளது….
அதாவது பிறக்கும் பொழுதோ அல்லது கோச்சாரத்தில்...