VIMALAN RIIAS

Vimalan Research Insitute of Indian Astrological science

Monday, 20 July 2015

சோதிடமும்- சோதிடர்களும்.--- இரண்டாம் கட்டுரை / 21-07-2015.

சோதிடமும்- சோதிடர்களும்.     இரண்டாம் கட்டுரை தமிழ் சோதிட உலகத்தினரே வணக்கம்.  ஆம் இது ஏமாற்றும் காலமாகும். மக்களை எப்படியெல்லாம்  ஏமாற்றமுடியுமோ அப்படியெல்லாம் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்கின்றனர்…. அதற்கு பக்க பலமாக பல அமைப்புகள் இருக்கின்றன….. அவற்றில் ஒன்று இந்த சோதிடக்கலையுமாகும்.. பூர்வ புண்ணியம் என்ற ஒன்றைச் சொல்லி ஏமாற்றும் வித்தை இந்திய சமயங்கள் அனைத்திலும் உள்ளன. இந்து சமயம் ((((((((((( இப்படி ஒரு சமயமே இல்லை என்போர் இருக்கின்றனர்.. இதை சனாதன தர்மம் - வைதீக சமயம் என்றெல்லாம் மாற்றிக் கூறுவர்…)))))))))))) இப்பொழுதும்...

சோதிடமும்- சோதிடர்களும். 20-07-2015.

சோதிடமும்- சோதிடர்களும். தமிழ் சோதிட உலகத்தினரே வணக்கம். தற்பொழுது 2015 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வடமொழிப்படி( சமஸ்கிருதம்) --------------------------பிரபாவதி சுற்று மன்மத ஆண்டு ஆடி மாதம் 04 தேதி ( ஆங்கிலம் 20-07-2015) ((((((( தமிழ் ஆண்டு, மாதம்,தேதி தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ))))))))))))). இக்காலத்தில் சோதிடம் பார்க்கும் முறையில் பலவேறு பிரிவுகள் வந்துவிட்டன. அவை 1.பாரம்பரிய முறை 2.பிரசன்ன சோதிட முறை, 3.ஆருடமுறை, 4.மேற்கத்திய சோதிடமுறை, 5. இகலோக சொதிடமுறை, 6.கே.பி முறை, 7. சார சோதிட முறை என்று பல அமைப்புகளும், புதியதாக...

Tuesday, 21 April 2015

நவக்கிரகம்-இனக்குழு சமயம் – குலசாமி - /// 21-04-2015..

இனக்குழு சமயம் – குலசாமி - நவக்கிரகம். அன்புடன் அனைவரையும் எனது பிளாகில் வரவேற்கிறேன். சமயம் {மதம்} ; மதம் என்பது, மனிதனையும் கடவுளையும் இணைக்கும் கண்ணி ஆகும். கடவுளால் விதிக்கப்பட்டு , கடவுள் நம்பிக்கையுள்ளவரைக் கட்டுப்படுத்துகிற நடத்தை பற்றிய விதிகள் ,சூத்திரங்கள்,வழிபாடுகள்,சடங்குகள்,கோட்பாடுகள் ஆகியவற்றின் கூட்டுத் தொகுதிதான் மதம் ஆகும்…..மதம் என்பதை தமிழில் ”சமயம்” என்று கூறுகிறார்கள்…. சமயங்களை இரண்டு முக்கிய பிரிவாக உள்ளன. அவை 1. இனக்குழுசமயம்..2. நிறுவன சமயங்களாகும்…. இந்த பகுதியில் இனக்குழு சமயத்தை விளக்குகிறேன்….. 1.இனக்குழு...

Wednesday, 15 April 2015

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5 .....15-04-2015...

உங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 5  அன்புடையீர் வணக்கம் ...திரும்பவும் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 19.நெள யோகம் ; அனைத்துக் கோள்களும் இலக்னமுதல் வரிசையாய் இருப்பது நெள யோகமாகும். நெள யோகப்பலன்கள்; இந்த யோகத்தில் பிறந்தவர் சிக்கனமாக செலவு செய்யும் கருமியாவார். சில செயல்களில் சுகபோகங்களூடன் வாழ்வார். புகழ் பெறுபவராவார். 20. கூடயோகம் ; அனைத்துக் கோள்களும் நான்காம் பாவமுதல் ஏழு பாவங்களில் இருப்பது கூடயோகமாகும் . கூடயோகப் பலன்கள் ; இந்த யோகத்தில் பிறந்தவர் சிறை அதிகாரியாக இருப்பார். பொய் பேசுபவராகவும் இருப்பார். 21.சத்ர...