சோதிடமும்- சோதிடர்களும்.
இரண்டாம் கட்டுரை
தமிழ் சோதிட உலகத்தினரே
வணக்கம்.
ஆம்
இது ஏமாற்றும் காலமாகும். மக்களை எப்படியெல்லாம்
ஏமாற்றமுடியுமோ அப்படியெல்லாம் ஒருவரை ஒருவரை ஏமாற்றிக்கொள்கின்றனர்….
அதற்கு பக்க பலமாக பல அமைப்புகள் இருக்கின்றன….. அவற்றில் ஒன்று இந்த
சோதிடக்கலையுமாகும்..
பூர்வ
புண்ணியம் என்ற ஒன்றைச் சொல்லி ஏமாற்றும் வித்தை இந்திய சமயங்கள் அனைத்திலும்
உள்ளன. இந்து சமயம் ((((((((((( இப்படி ஒரு சமயமே இல்லை என்போர் இருக்கின்றனர்.. இதை
சனாதன தர்மம் - வைதீக சமயம் என்றெல்லாம் மாற்றிக் கூறுவர்…))))))))))))
இப்பொழுதும்...